கொரோனா வைரஸ் பாதிப்பு… ஈராக்கில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுவதாக பிரான்ஸ் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈராக்கிலிருந்து தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் பீதியை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா கொடூரத்தில் இருந்து பிரான்ஸும் தப்பவில்லை. வைரஸால் அந்நாடு கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது. பிரான்ஸில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 25,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1331 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பிரான்ஸ் அரசு பெரும் நெருக்கடி நிலையைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் ஈராக்கில் இருக்கும் … Continue reading கொரோனா வைரஸ் பாதிப்பு… ஈராக்கில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுவதாக பிரான்ஸ் அறிவிப்பு!